ரொம்ப நாளா பதிவு எழுதுறதை நிறுத்தினதால புதுசா ஏதாச்சும் எழுதலாம்னு பார்த்தா ஒரே சோம்பேறித்தனமா இருக்கு!
அதனால நான் சொல்லச் சொல்ல தட்டச்சித்* தர பதிவர்கள் யாராச்சும் முன்வந்தீர்கள் எனில் தனிமடலிலோ/பின்னூட்டத்திலோ தெரியப் படுத்தவும்!
*சம்பளம்/தங்குமிடம்/போனஸ்/பி.எஃப் என்று எதுவும் கிடையாது. தன்னார்வப் பதிவர்கள் மட்டுமே வரவேற்கப் படுகிறார்கள்!
Showing posts with label ஹாஆஆவ்வ்வ்வ். Show all posts
Showing posts with label ஹாஆஆவ்வ்வ்வ். Show all posts
Tuesday, September 29, 2009
பதிவர்கள் தேவை...................!
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Tuesday, September 29, 2009 32 பின்னூட்டங்கள்
வகை : ஹாஆஆவ்வ்வ்வ்
Subscribe to:
Posts (Atom)