BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, September 29, 2009

பதிவர்கள் தேவை...................!


ரொம்ப நாளா பதிவு எழுதுறதை நிறுத்தினதால புதுசா ஏதாச்சும் எழுதலாம்னு பார்த்தா ஒரே சோம்பேறித்தனமா இருக்கு!

அதனால நான் சொல்லச் சொல்ல தட்டச்சித்* தர பதிவர்கள் யாராச்சும் முன்வந்தீர்கள் எனில் தனிமடலிலோ/பின்னூட்டத்திலோ தெரியப் படுத்தவும்!
*சம்பளம்/தங்குமிடம்/போனஸ்/பி.எஃப் என்று எதுவும் கிடையாது. தன்னார்வப் பதிவர்கள் மட்டுமே வரவேற்கப் படுகிறார்கள்!

34 பின்னூட்டங்கள்:

வால்பையன் said...

ஓவர் குசும்பு உங்களுக்கு!

மங்களூர் சிவா said...

ரொம்ப செலவாகும் பரவால்லையா??

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

இருக்க இடத்த சொன்னா, ஆடோவுல வர வசதியா இருக்கும் -:)

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

இருக்க இடத்த சொன்னா, ஆடோவுல வர வசதியா இருக்கும் -:)

நாமக்கல் சிபி said...

//இருக்க இடத்த சொன்னா, ஆடோவுல வர வசதியா இருக்கும்//

ஆட்டோ வரவா அல்லது ஆட்டோவுல வரவாண்ணே?

ஆயில்யன் said...

ஹாஆஆவ்வ்வ்வ்
ஹாஆஆவ்வ்வ்வ்
ஹாஆஆவ்வ்வ்வ்
ஹாஆஆவ்வ்வ்வ் :))))))

சென்ஷி said...

நான் ஒருத்தன் துண்டு போட்டுக்கறேன் தள!

மின்னுது மின்னல் said...

உண்மை தமிழனை கூப்பிடலாமா தள ?

ஆயில்யன் said...

தெளிவா சொல்லுங்க ரொம்ப டெரரா இருக்கணுமா இல்ல நார்மலா..?? :))

மின்னுது மின்னல் said...

*சம்பளம்/தங்குமிடம்/போனஸ்/பி.எஃப் என்று எதுவும் கிடையாது. தன்னார்வப் பதிவர்கள் மட்டுமே வரவேற்கப் படுகிறார்கள்!
//

எதுவுமே வேண்டாம் உண்மை தமிழனுக்கு நீங்க மேட்டரை சொல்லிகிட்ட்ட்ட்ட்ட்ட்டே இருந்தால் போதும் :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அடித்து உதைத்து மருத்துமனைக்கு அனுப்பி வைக்க என்றால் என் செலவில் நான்கு கனல் கண்ணன்களை அனுப்பி வைக்கிறேன்..! அட்ரஸ் ப்ளீஸ்..!

ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. புண்ணாக்கு, ஏதாவது சொல்லிறப்போறேன்..

நாமக்கல் சிபி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. புண்ணாக்கு, ஏதாவது சொல்லிறப்போறேன்..//

ஆதி,

பின்னூட்டத்துக்கு எல்லாம் நானே பதில் சொல்லிக்கிறேன்! நீங்க டென்ஷன் ஆகாதீங்க! ப்ளீஸ்!

நாமக்கல் சிபி said...

//அட்ரஸ் ப்ளீஸ்..!//

namakkalshibi@gmail.com

Anonymous said...

sibi..ithellam TOO MUCH

இராகவன் நைஜிரியா said...

ஹா... ஹா... நடக்கட்டும்.

நயந்தாரா ரசிகர் பேரவை said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அடித்து உதைத்து மருத்துமனைக்கு அனுப்பி வைக்க என்றால் என் செலவில் நான்கு கனல் கண்ணன்களை அனுப்பி வைக்கிறேன்..!
//


ஏய் இங்க பார்ரா ..:)

யாருகிட்ட எங்க தளகிட்ட வைச்சிகிட்டா என்ன நடக்கும்னு தெரியுமில

வெடிகுண்டு முருகேசன் said...

தள இது கலாய்த்தலில் தானே வரனும் ஏன் இங்க வந்து இருக்கு..:)

நயந்தாரா ரசிகர் பேரவை said...

ஒரு தனி பதிவருக்கு எழுதி கொடுக்க ஆள் இல்லையெனில்...

தமிழ்மணத்தில் ரெத்தஆறு ஓடும் சொல்லிபுட்டேன்

ஏய் ஊத்துடா பெட்ரோலை கொளுத்துங்கடா உ.தா பதிவை..!!!

☀நான் ஆதவன்☀ said...

நான் தட்டஹாஆவ்வ்வ்வ்வ்ச்சு செய்யிஹாஆவ்வ்றேன் தள ஹாஆவ்வ்வ்வ்வ்வ்வ்

☀நான் ஆதவன்☀ said...

தள நான் தட்டச்சு செய்யிறேன். ஆனா எனக்கு பின்னூட்டமிட சோம்பேறித்தனமா இருக்கு. அதுனால நான் சொல்ற இடத்துல நான் சொல்ற மாதிரி பின்னூட்டம் போடனும். டீல் ஓக்கேவாவ்வ்வ்வ்வ்வ்வ்? ஹாஆவ்வ்வ்வ்வ்

gulf-tamilan said...

//அடித்து உதைத்து மருத்துமனைக்கு அனுப்பி வைக்க என்றால் என் செலவில் நான்கு கனல் கண்ணன்களை அனுப்பி வைக்கிறேன்..! அட்ரஸ் ப்ளீஸ்..!//

நாமக்கலில் தலை இடம் எல்லேருக்கும் தெரியும் !!!சீக்கிரம் ஆட்டோ அனுப்பவும். :)))))

வெடிகுண்டு முருகேசன் said...

தலை இடம் எல்லேருக்கும் தெரியும் !!!சீக்கிரம் ஆட்டோ அனுப்பவும். :)))))
//


தள இப்பே நாமக்கல்லா இல்லை சென்னையா இல்லை மலேசியாவா ஒரே கன்பியுசன்..:)

பரவாயில்லை உனா தானா உங்க அட்ரஸ் கொடுங்க ”நாங்களே” நேரில் வர்ரோம் !!!

குசும்பன் கொலவெறி படை said...

தள நான் தட்டச்சு செய்யிறேன். ஆனா எனக்கு பின்னூட்டமிட சோம்பேறித்தனமா இருக்கு.
//

அப்படியே சம்பளம் வாங்கவும் சோம்பேரியா இருக்கு வந்து வாங்கிக்கங்கனு சொன்னிங்கனா நல்லா இருக்கும் :)

நமிதா..! said...

ஓ வாட் ஏ பிட்டி

ஓ வாட் ஏ பிட்டி

நாமக்கல் சிபி said...

//அப்படியே சம்பளம் வாங்கவும் சோம்பேரியா இருக்கு வந்து வாங்கிக்கங்கனு சொன்னிங்கனா நல்லா இருக்கும் :)//

தாராளமா!

வேலை செய்யவே சோம்பேறித்தனமா இருக்குன்னுதான் வேலைய ரிசைன் பண்ணிட்டனே!

ஜீவன் said...

.............

Anonymous said...

இத்தனை பாசக்காரக பயபுள்ளக இருக்கும்போது ஏன் கவலைப்படறீங்க சிபி அண்ணா

நிஜமா நல்லவன் said...

:)

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
இது கூட செய்ய மாட்டோமா?
நீங்க பதிவுல எதை எழுதனுமோ அத மின்னஞ்சல்ல அனுப்பிருங்க. அத பார்த்து நான் அப்டியே தட்டச்சித்* தர்றேன். டீல் ஓகேவா?

Anonymous said...

சிபி,

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சுரேகா.. said...

நீங்க சொல்லச்சொல்ல தட்டச்ச ஆளு கிடைச்சப்புறம் சொல்லுங்க!

என்னன்ன சொல்லணும்னு சொல்ல ஒரு ஆளை பிடிப்போம்.

அப்புறம் சிந்திக்க...ன்னு போய்க்கிட்டே இருப்போம்..

நீங்க நடத்துங்க தல !

cheena (சீனா) said...

ooஓஓஒ இப்படி கூட இடுகை இடலாமா - இது யாரு தட்டச்சினது - ம்ம்ம்ம்

Anonymous said...

ரொம்பத்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.................