இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி என்ற பெயரில் எழுத இருக்கிறேன்!
அப்டேட்ஸ் : பிதற்றல்கள் வலைப்பூ - மூடப்படுகிறது. இனி அதற்குப்பதிலாக சித்திரப்பாவை என்ற புதிய வலைப்பூவில் எழுதுவேன்! மற்ற வலைப்பூக்கள், மற்றும் குழும வலைப்பூக்களில் புதிய பெயருடன் தொடர்ந்து எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
Wednesday, March 24, 2010
பிதற்றல்கள் இனி இல்லையா....!? - ஒரு பொது அறிவிப்பு
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Wednesday, March 24, 2010
வகை : அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

5 பின்னூட்டங்கள்:
ஏன் இந்த பேருக்கு என்ன பிரச்சினை :)))
ஆமா... அந்த "பிரமிள்"ங்கிற பேர்ல எழுத "ஆ"'ரம்பம்' போட்ட வலைப்பூ என்னாச்சு.... :((
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in

какая классная вязь
Post a Comment