நான் ரசித்த வாகனங்களில் எழுதப்பட்ட வாசகங்கள் சில.....
சாலையைப் பார்த்தால் சமர்த்து... சேலையைப் பார்த்தால் விபத்து
(தோடா... இங்க ஒரு டிராஃபிக் ராமசாமி)
அனைத்து முட்டாள்களும் காதலில் விழுகிறார்கள்.. - அவர்களில் நானும் ஒருவன்.
(இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு)
சீறி வரும் பாம்பை நம்பினாலும் சிரித்து வரும் பெண்ணை நம்பாதே..!
(ரொம்ப அனுபவம் போல)
கடலில் மூழ்கியவன் முத்தை எடுப்பான்.. காதலில் மூழ்கியவன் பிச்சை எடுப்பான்..!
(பிச்சை எடுத்த காசிலேயே வண்டி வாங்கி இருக்கார்னா பாருங்களேன்)
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
Wednesday, March 17, 2010
வாகனமும் வாசகமும்...
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Wednesday, March 17, 2010 4 பின்னூட்டங்கள்
வகை : மொக்கை
Subscribe to:
Posts (Atom)