BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Thursday, October 22, 2009

மாஸ்டர்(!?) கணேஷ் - ஆர்த்தி : திருமணம் : அக்டோபர் 23

அக்டோபர் 23 அன்று குருவாயூரில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும்
சின்னத்திரை காமெடி பிரபலங்களான மாஸ்டர்(!?) கணேஷ் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

4 பின்னூட்டங்கள்:

புதுகைத் தென்றல் said...

pannayar paramasivam நீங்களாத்தான் இருக்கனூம்னு நினைச்சேன். எப்படி கண்டுபிடிச்சேன்னு பாத்தீங்களா நயன் தாரா ப்ளாக் பாஸ்.

:)))))))))

நாமக்கல் சிபி said...

//pannayar paramasivam நீங்களாத்தான் இருக்கனூம்னு நினைச்சேன். எப்படி கண்டுபிடிச்சேன்னு பாத்தீங்களா நயன் தாரா ப்ளாக் பாஸ்.

:)))))))))//


அதுக்கேன் அவ்ளோ மெனக்கெட்டீங்க! என்னைக் கேட்டிருந்தா நானே சொல்லி இருப்பேனே!

:)
எல்லாம் வால் பையனோன டிடெக்டிவ் ஏஜென்ஸி பத்தின இடுகையோட விளைவு!

இன்னொரு சிஐடி சகுந்தலாவா உருவாகிட்டீங்க!

அமுதா கிருஷ்ணா said...

நல்ல ஜோடி..வாழ்த்துக்கள்...

சின்ன அம்மிணி said...

மாஸ்டர்னு போட்டுட்டு உங்களுக்கு ஏன் அத்தனை சந்தேகம் ?! எல்லாம் :)