BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS �

Monday, February 01, 2010

நன்றி வணக்கம் : ஈரோடு


கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் வாசம் செய்த நான் தற்சமயம் மூட்டை முடிச்சிக்களுடன் மீண்டும் நாமக்கல்லிற்கே திரும்பி விட்டேன். உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்தவில்லை! மன்னிக்கவும்!

கடந்த டிசம்பர் 15 க்கு பிறகு ஈரோட்டில் நான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு போட்ட நன்றி வணக்கம் கார்டை இப்போது இங்கேயும் போட்டிருக்கிறேன்!

ஈரோடு வாழ் பதிவுலக நண்பர்கள் அனைவரிடம் இருந்தும் விடை பெறுகிறேன்!
நன்றி வணக்கம்!

முன்பு போல அதிகநேரம் இணையத்தில் செலவிட இயலாத நிலையில் இருப்பதால், மீண்டும் என்று பதிவிட இயலும் என்று தெரியாமல்,

தற்காலிக விடை பெறுகிறேன்!

நன்றி வணக்கம்!

5 பின்னூட்டங்கள்:

க.பாலாசி said...

//ஈரோடு வாழ் பதிவுலக நண்பர்கள் அனைவரிடம் இருந்தும் விடை பெறுகிறேன்!
நன்றி வணக்கம்!//

சொல்லவேயில்ல...

manjoorraja said...

மறக்காமெ இருந்தா சரி.

துபாய் ராஜா said...

உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

Kumky said...

தல..,

ஒரிஜினல் அக்மார்க் தல நீங்கதான்...

யாதும் ஊரே நீங்க கேளிர்.,

எங்க போனாலுமே எங்க மனச விட்டு போகமுடியாது தல...

ALIF AHAMED said...

:)))))))))))

Free Website Hosting