ரொம்ப நாளா பிளான் பண்ணி போக முடியாமலே இருந்தது! இன்னிக்குதான் வாய்ப்பு வந்திருக்கு! இன்னொயோட சேர்த்து ஞாயிறு வரைக்கும் ஆஃப் எங்களுக்கு! இன்னும் புது ஆஃபீஸ்க்கு பவர் வரலை! ஜென் செல்டயும் ஓட்டமுடியாது! அதான் ஞாயிறு வரைக்கும் லீவு விட்டுட்டாங்க!
எங்க ஆஃபீஸ்ல கிராஃபிக்ஸ் டிசைனர்(!?) பெருசு (எ) முத்தமிழ் கிட்டே கேட்டேன்! என்னை திருவண்ணாமலைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு! சரின்னுட்டார்! அதான் மதியம் பஸ் பிடிச்சா கூட சாயங்காலம் போயிடுவோம்!
அப்புறமென்ன!
கிரி வலம்தான்!
கிரி வலம்தான்!
12 பின்னூட்டங்கள்:
நாரதர் சிவன பாக்கபோறாரா...
சிவலோகத்துல என்ன ஆகபோகுதோ..
அய்யா.. புது கடையில மொத பலகாரத்துக்கு மொதபோனி நான்தானா..
புதுகடைக்கு வாழ்த்துக்கள் சிபி அண்ணா..
ஓம், அருணாசாலாய நமஹ.
எல்லாத் தெய்வங்களும் திருவண்ணாமலையை காப்பாற்றட்டும்.
நீங்க நல்லபடியா போயிட்டு வாங்கண்ணே.
பழைய பதிவு எல்லாம் என்ன ஆச்சு ?? திரும்ப வருமா ??
முதல் பதிவு அருணாசலேஸ்வரர் - கிரி வலம் - திருவண்ணாமலை என நல்ல படியாக ஆரம்பித்த்தது பாராட்டத் தக்கது
ஆமா - கரெண்டு இல்லன்னா 3 நாள் லீவா - அதுவும் சம்பளத்தோடயா
பரவால்லையே
நல்வாழ்த்துகள் சிபி
ரைட்டு!
பகவான் ரமனரின் ரமணாஸ்ரமம் சென்று பாருங்கள்.
ஓம், அருணாசாலாய நமஹ!.
அப்படியே கிரி வலம் முடிந்து,
மலைமேல ஒரு சுத்து ஏறி பாத்துட்டு வாங்க...ரமணாஸ்ரமம் வழியாகவே மேல ஏற வழியுண்டு.
கிரி வலம் போகயில சின்ன அண்ணாமலை என்று அண்ணாமலையார் கோவிலுக்கு நேர் பின்னாடி மலைக்கு பின்புறத்தில அதே அமைப்புடன் ஒரு கோவிலுண்டு.
அந்த ஓணான் சைசுல ஒரு ஆள் இருப்பாரே அவர்தான் டிசைனரா?
(உபயம்-டி நகர் நடேசன் பார்க் போட்டோஸ்)
கொடுத்து வைச்சவர் நீங்க ...வர அனுமதி கொடுத்துட்டார் போல..
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாடும் கொண்ட இறைவா போற்றி!
கிரிவல தரிசனம் சிறக்க வாழ்த்துக்கள்.
படங்கள் அருமை.
Post a Comment